அமெரிக்காவில் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி
United States of America
World
By K. S. Raj
அமெரிக்காவின் நியூஹாம்ப்ஷயர் பகுதியில் உள்ள மனநல மருத்துவமனையில் மர்ம நபர் ஒருவர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் அங்கிருந்து தப்பியோடி அங்குள்ள அறைகளில் பதுங்கி கொண்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
தகவல் அறிந்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தாக்குதல் நடத்தியவர் யார்? எதற்காக தாக்குதல் நடத்தினார் போன்ற விவரங்களை பொலிஸார் வெளியிடாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US