இஸ்ரேலியப் படைகளை கதிகலங்கவைக்கும் ஹமாசின் தாங்கி எதிர்ப்பு அணிகள் (Video)
காசாவின் வடக்குப் பிராந்தியத்தில் மிகப் பெரிய இராணு நடவடிக்கையில் இஸ்ரேலியப் படைகள் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற சம காலத்தில், தெற்கு காசாவிலும் இராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது.
தெற்கு காசாவிலிருந்து மக்களை வெளியேறுமாறு கூறி துண்டுபிரசுரங்களை வானிலிருந்து வீசி வந்த நிலையில் நேற்றிரவு கடுமையான குண்டு தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது.
வடக்கு காசாவில் சண்டைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் எதற்காக கிழக்கு காசாவில் இஸ்ரேல் புதிய களமுனைகளைத் திறக்கின்றது என்பது தொடர்பான இராணுவ ரீதியிலான ஆய்வுதான் இன்றைய “நிதர்சனம்” நிகழ்ச்சி.......
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |