பொலிஸாரின் கெடுபிடிக்கு மத்தியில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம்!
Police
Jaffna
M.K.Shivajilingam
By Benat
தியாக தீபம் திலீபனுக்கு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தியாக தீபம் திலீபனின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வல்வெட்டித்துத்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் இன்றைய தினம் தியாக தீபம் திலீபனின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 க்கு சுடரேற்றி மலர் தூவி சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தினார்.
மேலும், அவரது அலுவலகத்திற்கு முன்பாக பெருமளவான பொலிஸார் சூழ்ந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US