நாமலைப் போல என்னையும் கைது செய்திருக்கலாம்! ஆவலாக கேட்கும் சாமர

Namal Rajapaksa Sri Lanka Politician MP Chamara Sampath Dassanayake
By Benat Sep 09, 2026 11:43 AM GMT
Report

 நாமல் ராஜபக்சவைக் கைது செய்ததன் மூலம், இந்த அரசாங்கம் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நாமல் தரப்பு ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு உதவி செய்துள்ளது, அதுபோல என்னையும் கைது செய்து சுதந்திரக் கட்சியின் பேரணிக்கு அரசாங்கம் உதவி செய்திருக்கலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“எமது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்சவை கைது செய்து இந்த அரசாங்கம் தற்போது விளக்கமறியலில் வைத்திருக்கின்றது. ஆனால், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முறைமையே முழுமையாக தவறானது. 

என்னையும் கைது செய்திருக்கலாமே..

முதலில், நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கி நிமல் பெரேரா என்பவர், ஒரு திருடன். அவர் இந்த நாட்டில் கொள்ளையடித்து, சொத்துக்களைக் குவித்து, கோடீஷ்வரராக மாறிய பின்னர், தற்போது வெளிநாடொன்றில் சென்று வசிக்கின்றார்.

நாமலைப் போல என்னையும் கைது செய்திருக்கலாம்! ஆவலாக கேட்கும் சாமர | Chamara S New Reason For Namal S Arrest   

அப்படி வெளிநாட்டில் சென்று வசிக்கும் ஒரு மோசடிக்காரர் வழங்கிய வாக்குமூலத்தின்படி இந்த அரசாங்கம் நாமலைக் கைது செய்துள்ளது.

முதலில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஒரு விடயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும், இலஞ்சம் கொடுப்பதும் தவறு, இலஞ்சம் பெறுவதும் தவறு.

அப்படியாயின், இலஞ்சம் கொடுத்த நிமல் பெரேராவை முதலில் நாட்டுக்கு அழைத்து வந்து கைது செய்திருக்க வேண்டும். அதன் பின்னரே இலஞ்சம் பெற்றவரைக் கைது செய்திருக்க வேண்டும்.

நாமலைப் போல என்னையும் கைது செய்திருக்கலாம்! ஆவலாக கேட்கும் சாமர | Chamara S New Reason For Namal S Arrest

இந்த அரசாங்கம், நாமல் ராஜபக்சவைக் கைது செய்து, அவர் தலைமையில் 12ஆம் திகதி நடைபெறவிருந்த கூட்டத்திற்கு சாதகமான நிலையைத் தோற்றுவித்துள்ளது. நாமல் ராஜபக்சவுக்கு அரசாங்கம் உதவி செய்திருக்கின்றது.

இதேபோல செப்டெம்பர் 2ஆம் திகதி எமது சுதந்திரக் கட்சியின் கூட்டம் ஒன்றும் இருந்தது.  இந்த அரசாங்கம் அப்போது எமக்கு உதவி செய்திருக்கலாம். அந்தக் கூட்டத்தின்போது, என்னையும்  கைது செய்திருந்தால், எங்களுடைய கட்சியின் கூட்டமும் வெற்றிபெற்றிருக்கும்” என குறிப்பிட்டுள்ளார். 


நாமலுக்கு பிணை கிடைக்க வாய்ப்பில்லையாம்..! புலம்பும் ராஜபக்ச தரப்பு

நாமலுக்கு பிணை கிடைக்க வாய்ப்பில்லையாம்..! புலம்பும் ராஜபக்ச தரப்பு

ஆபத்தான நபரை விடுவிக்க 500 கோடி ரூபா பேரம்! மகிந்தவின் நெருங்கிய நண்பருடன் டீல் - சிக்கப்போகும் அரசியல்வாதிகள்

ஆபத்தான நபரை விடுவிக்க 500 கோடி ரூபா பேரம்! மகிந்தவின் நெருங்கிய நண்பருடன் டீல் - சிக்கப்போகும் அரசியல்வாதிகள்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Manapparai, British Indian Ocean Terr.

29 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US