சாரா ஜஸ்மினின் பின்னணியில் கோட்டாபய..! ஷிரந்தி மற்றும் பசில் ராஜபக்சவின் தற்போதைய இக்கட்டான நிலை..

Sri Lanka Bomb Blast Basil Rajapaksa Gotabaya Rajapaksa Easter Attack Sri Lanka Shiranthi Rajapaksa
By Benat Oct 01, 2026 06:45 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரிகளுள் ஒருவரான சாரா ஜஸ்மினின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. எனவே இது குறித்து சரியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் என்று ஜனபலய அமைப்பின் செயற்பாட்டாளர் விதர்ஷன கன்னங்கர தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ராஜபக்ச குடும்பம் எவ்வளவுப் பெரிய ஊழல் நிறைந்த குடும்பம் என்பது அண்மைய விசாரணைகளின் ஊடாக ஆதாரத்துடன் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.  

பொருளாதார குற்றவாளிகள் 

இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தினரால் மக்களுடைய பணம் எந்தளவில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பதும் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, தற்போதைய அரசாங்கத்திற்கும் ராஜபக்ச குடும்பத்திற்கும் இடையிலான தனிப்பட்ட விரோதமோ, பழிவாங்கும் நடவடிக்கையோ அல்ல. மாறாக ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கையாகவே இவற்றை நாங்கள் பார்க்கின்றோம்.

சாரா ஜஸ்மினின் பின்னணியில் கோட்டாபய..! ஷிரந்தி மற்றும் பசில் ராஜபக்சவின் தற்போதைய இக்கட்டான நிலை.. | Shiranthi Happily Roaming Around Singapore

சிரிலிய சவிய மோசடியுடன் தொடர்புடைய ஷிரந்தி ராஜபக்ச விசாரணைகளில் இருந்து தப்பிக்க இலங்கையில் இருந்து வெளியேறி சிங்கப்பூருக்குச் சென்று அங்கு உல்லாசமாக நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கின்றார்.

அதேபோல, பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து கொண்டு இலங்கைக்கு வருவதற்கு அச்சப்படுகின்றார். அத்தோடு, சமல் ராஜபக்சவின் இளைய மகன் தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இது ஒரு ஊழல் நிறைந்த குடும்ப வலையமைப்பு, இந்தக் குடும்ப வலையமைப்பு சுமார் ஒன்றரை தசாப்தத்திற்கும் மேலாக நாட்டின் தேசிய சொத்துக்களையும், மக்களின் சொத்துக்களையும் கொள்ளையடித்துள்ளது.

அண்மைக் காலத்தில் நாடு எதிர்கொண்ட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், ராஜபக்ச குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட ஊழல் மற்றும் மோசடி கட்டமைப்புக்களே  உள்ளன.

சிக்குவாரா கோட்டாபய 

அதேவேளை, ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவளித்த ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினரும் இந்த ஊழல், மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்ப முடியாது.

சாரா ஜஸ்மினின் பின்னணியில் கோட்டாபய..! ஷிரந்தி மற்றும் பசில் ராஜபக்சவின் தற்போதைய இக்கட்டான நிலை.. | Shiranthi Happily Roaming Around Singapore

பாதாள உலகக் குழுவினரை பராமரித்தது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தரப்பினர் தான் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரி சாரா ஜஸ்மின் உள்ளிட்ட குழுக்களின் பின்னணியிலும் கோட்டாபய ராஜபக்ச தரப்பினர் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, கோட்டாபய ராஜபக்சவும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குறித்த விவகாரங்களில் தீர்வு காணப்பட வேண்டும்.

அவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் போல, நாட்டில் இருந்து வெளியேறிச் செல்வதை அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தின தாக்குதல்! கோட்டாபயவிற்கு நெருக்கமானவரது மகள் உடனடி விடுதலை - வெளிவரும் சர்ச்சைக்குரிய தகவல்கள்

ஈஸ்டர் தின தாக்குதல்! கோட்டாபயவிற்கு நெருக்கமானவரது மகள் உடனடி விடுதலை - வெளிவரும் சர்ச்சைக்குரிய தகவல்கள்

நள்ளிரவு முதல் திடீரென உயர்த்தப்பட்ட எரிபொருள் விலை! பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நள்ளிரவு முதல் திடீரென உயர்த்தப்பட்ட எரிபொருள் விலை! பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US