“வியத்தகு வீரன்” ஷேர்ன் வோர்னின் மரணம்”- தாய்லாந்து காவல்துறையின் தகவல்! (காணொளி)
police
Thailand
died
Sharne Warne
By Amal
அவுஸ்திரேலிய கிரிக்கட்டின் முன்னாள் வீரர் ஷேர்ன் வோனின் மரணத்தில் சந்தேகம் இல்லை என்று தாய்லாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
52 வயதான ஷேர்ன் வோன் சொர்க்க தீவான கோ சாமுய்யில் விடுமுறையில் இருந்தபோது மாரடைப்பால் மரணமடைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்தநிலையில் விசாரணையின் அடிப்படையில் சம்பவ இடத்தில் எந்த தவறுகளும் ஏற்படவில்லை காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை வோர்னின் மரண செய்தியை கேள்விப்பட்டதும், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வோர்னின் நினைவாக அவரின் சிலைக்கு ரசிகர்கள் மலர்களை அணிவித்தனர்.
ஷேர்ன் வோர்னின் வாழ்க்கையை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட காணொளி இதோ!
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US