இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சீன ஜனாதிபதியின் விசேட தூதுவர்
Sri Lanka
Government of China
China
By Rakesh
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் விசேட தூதுவரும் அரச சபை உறுப்பினருமான ஷென் யிகின் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் சனிக்கிழமை(18.11.2023) நாட்டிற்கு வருகைதரும் குறித்த தூதுவர் இரண்டு நாட்கள் நாட்டில் தங்கியிருப்பார் என சீன வெளியுறவு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீன வெளியுறவு அமைச்சக தகவல்
மேலும், நவம்பர் 15 முதல் 18 வரை மாலைத்தீவுக்கு அவர் செல்வார் என்றும், நவம்பர் 17 அன்று அந்நாட்டின் தலைநகரான மாலேயில் நடைபெறும் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வார் என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்திருந்தது.

இந்நிலையில் இதன் பின்னர் அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US