ரணிலுக்கு தேர்தலில் மக்கள் அமோக ஆதரவு வழங்க வேண்டும்: திருச்செல்வம்

Ranil Wickremesinghe Sri Lanka
By Thirumal Jul 14, 2024 06:13 PM GMT
Report

இலங்கையில் பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டு இந்நாட்டு இளைய தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலம் அமையவேண்டுமெனில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தேர்தலில் மக்கள் அமோக ஆதரவு வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொத்மலை பிரதேச அமைப்பாளர் சண்முகம் திருச்செல்வம் தெரிவித்துள்ளார்.

கொத்மலை பகுதிக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டு அலுவலகம் தவலந்தென்ன நகரில் இன்று (14.07.2024) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது

தேசிய பட்டியல்

மேலும் அவர் குறிப்பிட்டதாவது,

“ ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் வாக்களிக்கவில்லை எனவும், தேசிய பட்டியல் ஊடாக கிடைக்கப்பெற்ற ஆசனம் மூலம் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் சென்றார் எனவும் சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். 

ஆனால் தனி ஒருவராக நாடாளுமன்றம் சென்று, ஜனாதிபதியாகி 2 கோடியே 20 இலட்சம் மக்களை அவர் காப்பாற்றியுள்ளார்.

அதுதான் ரணில் விக்ரமசிங்கவின் ஆளுமை, தலைமைத்துவம். இன்று நாட்டு மக்களின் பொதுத்தலைவராக அவர் மாறியுள்ளார். 

ரணிலுக்கு தேர்தலில் மக்கள் அமோக ஆதரவு வழங்க வேண்டும்: திருச்செல்வம் | Shanmugam Thiruchelvam Kothmalai Organizer Unp

அன்று ஜனாதிபதி ரணிலை விமர்சித்தவர்கள் கூட இலங்கைக்கு ரணில்தான் வேண்டும் என கூறத்தொடங்கியுள்ளனர்.

வங்குரோத்து நிலையிலிருந்த நாட்டை அவர் மீட்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் சில வன்முறையாளர்களால் சட்டம், ஒழுங்கு கையில் எடுக்கப்பட்டது. இதனால் நாட்டில் அராஜக நிலை ஏற்பட்டது. சட்டம், ஒழுங்கையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிலைநாட்டினார். இன்று அமைதியான சூழ்நிலை நிலவுகின்றது.

நாட்டில் ஆட்சி அதிகாரத்தை பொறுப்பேற்காது எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டவர்கள் புறமுதுகு காட்டி ஓடினர்.

ரணிலுக்கு தேர்தலில் மக்கள் அமோக ஆதரவு வழங்க வேண்டும்: திருச்செல்வம் | Shanmugam Thiruchelvam Kothmalai Organizer Unp

எனினும், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சவாலை ஏற்று, இன்று ஜனாதிபதி ரணில் சாதித்து காட்டியுள்ளார்.

ஆகவே, நாடு சிறந்த பொருளாதார அபிவிருத்தியை நோக்கி பயணித்து இளைஞர்களின் எதிர்காலம் சிறக்க வேண்டுமெனில் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க நிச்சயம் வெற்றிபெறவேண்டும். அதற்கு மக்களும் வாய்ப்பை வழங்க வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

பயணிகள் பேருந்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

பயணிகள் பேருந்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US