அரசியல் நோக்கங்களுக்காக ஏமாற்றப்படும் மலையக இளைஞர்கள்
தேர்தல்கள் நெருங்கும்போது மட்டும் மலையக இளைஞர்களுக்கு சிறு உதவிகளை செய்து ஏமாற்றும் வழக்கம் காணப்படுவதாக விளையாட்டு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளரும் ஜனாதிபதியின் சிறப்பு ஆலோசகர் வடிவேல் சுரேஷின் மகனுமான ஷேன் பிரதீஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மலையக பகுதிகளில் இளைஞர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக விளையாட்டு மைதான வேலைகள், விளையாட்டு பொருட்கள் போன்றவற்றிற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு வாக்குகளை சேகரிக்கும் நிலை தற்போது வரை காணப்படுகிறது குறிப்பிட்டுள்ளார்.
எனது அப்பாவும் தேர்தல் காலங்களின்போது பல தடவைகள் கட்சி மாறியும் இருக்கிறார். இது தொடர்பில் நான் கேள்விகளும் எழுப்பியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,