இந்திய வீரருக்கு பரிசு வழங்கிய பாகிஸ்தான் வீரர்: பதிவான நெகிழ்ச்சி சம்பவம்
Jasprit Bumrah
Indian Cricket Team
Pakistan national cricket team
By Sheron
பாகிஸ்தான் பந்துவீச்சாளரான ஷாஹீன் அஃப்ரிடி இந்திய பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரிட் பும்ராவிற்கு பரிசு ஒன்றை வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்திய பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரிட் பும்ரா, தந்தையான செய்தி அறிந்து வாழ்த்து தெரிவித்து இந்த பரிசை வழங்கியுள்ளார்.
காலம்காலமாக இந்திய- பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் பல முரண்பாடுகள் இருந்தாலும் விளையாட்டின்போது சக வீரர்கள் அவற்றை பொருட்படுத்தாமல் இதுபோன்று ஒற்றுமையாக செயற்படுவது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Spreading joy ?
— Pakistan Cricket (@TheRealPCB) September 10, 2023
Shaheen Afridi delivers smiles to new dad Jasprit Bumrah ???#PAKvIND | #AsiaCup2023 pic.twitter.com/Nx04tdegjX
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 176 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews
இந்துமாகடல் அரசியலும், ஈழத் தமிழர் அரசியலும் 8 நிமிடங்கள் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US