சந்தையில் நாட்டு அரிசிக்கு கடும் தட்டுப்பாடு: கடும் நெருக்கடியை எதிர்நோக்கலாமென எச்சரிக்கை

Colombo Sri Lanka Food Crisis
By Dhayani Nov 12, 2024 12:30 AM GMT
Report

சந்தையில் நாட்டு அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரிசி வியாபாரிகள், நாட்டு அரிசியை சந்தைக்கு விற்பனை செய்யாமல் மறைத்து வருவதாகவும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு கிலோ நாட்டு அரிசியின் விலை 220 ரூபாவாக இருந்த போதிலும், இந்த நாட்களில் நாடளாவிய ரீதியில் உள்ள பல்பொருள் அங்காடிகள் உட்பட பல கடைகளில் நாட்டு அரிசியை காணமுடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் நாட்டு அரிசியை காணமுடியவில்லை எனவும், மேலும் சந்தையில் ஏனைய அரிசி வகைகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

தவராசாவிடம் ஒப்பம் எடுத்த தமிழரசு கட்சி: எச்சரித்த மனைவி

தவராசாவிடம் ஒப்பம் எடுத்த தமிழரசு கட்சி: எச்சரித்த மனைவி

 

சந்தையில் நாட்டு அரிசிக்கு கடும் தட்டுப்பாடு: கடும் நெருக்கடியை எதிர்நோக்கலாமென எச்சரிக்கை | Severe Shortage Of Domestic Rice In The Market 

அரிசி விலைகள்

சந்தையில் ஒரு கிலோ சம்பா அரிசி 230 ரூபாய் முதல் 240 ரூபாய் வரையிலும், கிரி சம்பா ஒரு கிலோ 260 ரூபாய்க்கும், பொன்னி சம்பா ஒரு கிலோ 290 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

பெருந்தொகையான அரிசி வியாபாரிகள் மக்களின் பாவனைக்காக சந்தைக்கு அரிசி வழங்குவதை மட்டுப்படுத்தியுள்ளதாக அரிசி வியாபாரிகள் கூறுகின்றனர்.

சந்தையில் நாட்டு அரிசிக்கு கடும் தட்டுப்பாடு: கடும் நெருக்கடியை எதிர்நோக்கலாமென எச்சரிக்கை | Severe Shortage Of Domestic Rice In The Market

அரிசி தட்டுப்பாட்டைத் தீர்க்க அரசாங்கம் விரைவான தீர்வை எடுக்காவிட்டால், எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் மக்கள் அரிசி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அரிசி மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.

உயர் பருவ நெல் அறுவடை ஜனவரி 15ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ளப்படுவதால், அம்பாறை முதலான பகுதிகளில் நெல் அன்றைய தினத்திற்குப் பின்னரே மொத்த சந்தைக்கு வருமட என அறிவிக்கப்பட்டுள்ளது.

P2P போராட்டம்! இராணுவ முற்றுகையை உடைத்து முன்னேற முற்பட்ட போது குழப்பத்தை ஏற்படுத்திய சுமந்திரன்

P2P போராட்டம்! இராணுவ முற்றுகையை உடைத்து முன்னேற முற்பட்ட போது குழப்பத்தை ஏற்படுத்திய சுமந்திரன்

 

யாழ். மக்களுக்கு அநுர வழங்கிய அதிரடி வாக்குறுதிகள்

யாழ். மக்களுக்கு அநுர வழங்கிய அதிரடி வாக்குறுதிகள்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US