இலங்கையை சேர்ந்த எழு பேர் அகதிகளாக இந்தியா சென்றடைவு
Jaffna
Sri Lanka
By Kajinthan
இலங்கையை சேர்ந்த ஏழு பேர் இன்றைய தினம் அகதிகளாக இந்தியா - இராமேஸ்வரம்பகுதியைச் சென்றடைந்துள்ளனர்.
இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஏழு பேர் ரூபா 2 இலட்சம் ரூபாவினை படகு ஒன்றிற்கு கொடுத்து, இன்று நண்பகல் 12 மணியளவில் இலங்கையில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணியளவில் இந்தியாவை சென்றடைந்தனர்.
இந்தியாவை சென்றடைந்த ஏழு பேரும் வவுனியா - செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன்,இராமேஸ்வரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US