வவுனியாவில் பழுதடைந்த கேக் விற்பனை! பொது சுகாதார பரிசோதகர்களிடம் முறைப்பாடு
Vavuniya
Sri Lanka
By Thileepan
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் பழுதடைந்த கேக்கினை விற்பனை செய்ததாக வெதுப்பகம் ஒன்றிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா பொது சுகாதார பரிசோதகர்களிடம் நேற்று (13.09) இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வெதுப்பகத்தில் விற்பனை செய்யப்பட்ட அடைக்கேக் ஒன்றினை கொள்வனவு செய்தவர், கேக் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக வவுனியா பொது பரிசோதகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டையடுத்து சுகாதார பரிசோதகர்கள் முறைப்பாடு தொடர்பில் பரிசோதனைகளையும், விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் விளையாட்டையும் அரசியலையும் வேறுவேறாக பார்த்தார்கள்! முத்தையா முரளிதரன் பகிரங்க தகவல்
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 51 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
பிரித்தானியாவில் 2 கோடி குடும்பங்களுக்கு £100 ஆற்றல் மானியம்: சான்சலர் ஜான் ஹீலி அறிவிப்பு News Lankasri
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri
இந்த 3 எண்களில் பிறந்தவரா நீங்க? உங்க வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் பழக்கங்கள் என்ன தெரியுமா? Manithan
68 பேர் கொல்லப்பட்ட மிக மோசமான ரயில் விபத்து: மூன்று நாட்கள் துக்கமனுசரிக்கும் ஸ்பெயின் News Lankasri
நன்றி நவிலல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US