நாட்டில் இருமடங்கு அதிகரித்துள்ள மோட்டார் சைக்கிள் விலைகள்! அரசாங்க நிறுவனங்களில் முறைப்பாடு

Central Bank of Sri Lanka Department of Motor Vehicles vehicle imports sri lanka
By Dhayani Sep 06, 2026 06:01 AM GMT
Report

நாட்டில் சில மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்கள், நுகர்வோருக்கு 100% குத்தகை வசதியின் கீழ் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்வதாக நிதி அமைச்சகம் மற்றும் பிற தொடர்புடைய அரசாங்க நிறுவனங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வாகன கொள்முதலுக்கான கடன் வட்டி விகித வரம்புகளை கடுமையாக்க நடவடிக்கை எடுத்திருந்தபோதிலும் இவ்வாறான மோசடியாக விற்பனை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் வாகனங்களுக்கு வழங்கப்படும் கடன் வசதி

இலங்கை மத்திய வங்கி மே 25 முதல் மோட்டார் வாகனங்களுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளுக்குப் பொருந்தக்கூடிய அதிகபட்ச கடன் வட்டி விகித வரம்புகளைக் கடுமையாக்க முடிவு செய்துள்ளது.

நாட்டில் இருமடங்கு அதிகரித்துள்ள மோட்டார் சைக்கிள் விலைகள்! அரசாங்க நிறுவனங்களில் முறைப்பாடு | Selling Motorcycles Illegally Warrning

அதன்படி, கார்கள், வான்கள் மற்றும் முச்சக்கர வாகனங்கள் உள்ளிட்ட தனியார் வாகனங்களைக் கொள்முதல் செய்வதற்கான கடன் வசதிகளை வழங்குவதற்கு அளிக்கப்படக்கூடிய அதிகபட்ச வரம்பு 50%-லிருந்து 40%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மோட்டார் சைக்கிள்களை விற்கும் சில நிறுவன முகவர்கள், மோட்டார் சைக்கிளின் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட இருமடங்கு விலையில் விலைப்பட்டியல்களை தயாரித்து, நுகர்வோர் 100% குத்தகை கடன் வசதியை பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியதாக முறைப்பாடுகளில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட மோட்டார் சைக்கிளுக்கு காப்பீடு செய்யும்போது, ​​அதன் விலைப்பட்டியலில் அதன் உண்மையான விலையை விட இரு மடங்கு குறிப்பிடப்பட்டிருந்ததால், காப்பீட்டுச் சான்றிதழைப் பெறுவதற்காக வாடிக்கையாளர்கள் அதன் உண்மையான மதிப்பை விட அதிக தொகையைச் செலுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பத்து கைதிகளுடன் காவலில் மகிழ்ச்சியாக நாமல்..! உடல்நிலை தொடர்பில் வெளியான அறிக்கையினால் மீண்டும் சிக்கல்

பத்து கைதிகளுடன் காவலில் மகிழ்ச்சியாக நாமல்..! உடல்நிலை தொடர்பில் வெளியான அறிக்கையினால் மீண்டும் சிக்கல்

கபொத உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு

கபொத உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US