குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு ஸ்கூட்டி வண்டிகள்! அரசாங்கம் உத்தேசம்
Sri Lanka
Government Of Sri Lanka
By Aanadhi
குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களாக கடமையாற்றுவோருக்கு மாதத் தவணைக் கொடுப்பனவு முறையில் ஸ்கூட்டி வண்டிகளை வழங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
அதன் பிரகாரம் எதிர்வரும் டிசம்பர் மாதம் தொடக்கம் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
தவணைக் கொடுப்பனவு முறையில் ஸ்கூட்டி
முதற்கட்டமாக குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர் பதவியில் பல வருடங்கள் அனுபவம் கொண்டவர்களுக்கு தவணைக் கொடுப்பனவு முறையில் ஸ்கூட்டி வண்டிகள் வழங்கப்படவுள்ளது.

அதன் பின்னர் சுமார் 2900 வரையான குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தவணைக் கொடுப்பனவு முறையில் ஸ்கூட்டி வண்டிகளை வழங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US