புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள்: வெளியான சுற்றறிக்கை
Ministry of Education
Grade 05 Scholarship examination
Education
schools
By Dhayani
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தரம் 6 க்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ இணையத்தளம்
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்கள் தரம் 6 இற்கு அனுமதி பெறத் தேவையான அனைத்து நடைமுறைகள் மற்றும் வழிகாட்டல்கள் இந்த சுற்றறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இலக்கம் 31/2025 கொண்ட இந்த சுற்றறிக்கையை, கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk க்கு பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்டர்போலின் சிவப்பு அறிவிப்பில் சிக்கியுள்ள பாதாள உறுப்பினர்கள்: தீவிரமாகும் இராஜதந்திர பேச்சுவார்த்தை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 42 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US