சீன அரசாங்கத்தினால் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புத் தொகை

Eastern University of Sri Lanka Sri Lanka China
By Bavan Sep 07, 2022 05:48 AM GMT
Report

கிழக்கு மாகாணத்தில் சீன அரசாங்கத்தின் பல்வேறு திட்டத்தின் முதற்கட்டமாக, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கான அன்பளிப்புத் தொகை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கணகசிங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சீன அரசாங்கம்

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுகாதார பாதுகாப்பு அறிவியல் பீட மண்டபத்தில் சீன தூதுவரினால் இந்த அன்பளிப்பு நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 150 பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏழு மாதங்களுக்கான 4.3 மில்லியன் ரூபா நிதி அன்பளிப்பாக கையளிக்கப்பட்டுள்ளது.

சீன அரசாங்கத்தினால் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புத் தொகை | Scholarship Chinese Government Eastern University

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக சீன குடியரசின் தூதுவர் குய் ஜென்ஹாங் மற்றும் குய் ஜென்ஹாங் உள்ளிட்ட சீன தூதுவர் காரியாலய அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

அன்பளிப்பு தொகை

மாதாந்தம் 4000 ரூபா வீதம் ஏழு மாதங்களுக்கு அன்பளிப்பு தொகையான 4.3 மில்லியன் ரூபாய் நிதி உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதுடன், மாணவர்களுக்கான புலமைப்பரிசில் அன்பளிப்பு தொகையும் சீன தூதுவர் உள்ளிட்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சீன அரசாங்கத்தினால் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புத் தொகை | Scholarship Chinese Government Eastern University

இதேவேளை இந்நிகழ்வில் சீன தூதரகத்தின் உத்தியோகஸ்தர்கள், கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் கே.கருணாகரன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அமரசிங்கம் பகீரதன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், கிழக்கு பல்கலைக்கழகத்தின் திணைக்களங்களின் பணிப்பாளர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்களில் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.    

சீன அரசாங்கத்தினால் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புத் தொகை | Scholarship Chinese Government Eastern University

சீன அரசாங்கத்தினால் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புத் தொகை | Scholarship Chinese Government Eastern University

சீன அரசாங்கத்தினால் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புத் தொகை | Scholarship Chinese Government Eastern University 

சீன அரசாங்கத்தினால் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புத் தொகை | Scholarship Chinese Government Eastern University

மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US