இலங்கை போக்குவரத்து சபை பெயர் பலகையை பயன்படுத்தி நடக்கும் மோசடி - பயணிகள் குற்றச்சாட்டு

Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government Crime
By Yoosuf Aug 05, 2026 10:56 AM GMT
Report

இலங்கை போக்குவரத்து சபையின்(SLTB) பெயர் பலகையைப் பயன்படுத்தி உணவகங்கள் பலவற்றில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகப் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அனுராதபுரம், கோமரங்கடவள பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இலங்கை போக்குவரத்து சபையின் உத்தியோகபூர்வ பெயர் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை நம்பி உணவகத்திற்கு வரும் பயணிகளிடம், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு வழக்கமான விலையை விட ரூ. 30 முதல் ரூ. 40 வரை கூடுதலாக அறவிட்டு மோசடியில் ஈடுபட்டு வருவதாகப் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

பயணிகள் விசனம்

மேலும், குறித்த உணவகத்தில் அடிப்படை வசதியான கழிப்பறை வசதிகள் சுத்தமாகப் பராமரிக்கப்படுவதில்லை என்றும், சுகாதாரமற்ற முறையில் காணப்படுகின்றது என்றும் பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபை பெயர் பலகையை பயன்படுத்தி நடக்கும் மோசடி - பயணிகள் குற்றச்சாட்டு | Scam Using Sri Lanka Transport Board Nameplates

இந்த உணவகத்திற்கு அனுராதபுரம், அக்கரைப்பற்று, கொழும்பு, கண்டி, குருநாகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்கப்படும் நீண்ட தூரப் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் பெயர் பலகையை பார்த்து பயணிகள் பலர், இவ்வாறான விலை ஏற்றத்தாலும் சுகாதாரமற்ற சூழலாலும் பெரும் அசெளகரியங்களுக்கும் நிதிச் சுரண்டலுக்கும் உள்ளாகி வருகின்றனர்.

எனவே, இந்த விடயம் தொடர்பில், உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகளுக்கும், நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இலங்கை போக்குவரத்து சபை பெயர் பலகையை பயன்படுத்தி நடக்கும் மோசடி - பயணிகள் குற்றச்சாட்டு | Scam Using Sri Lanka Transport Board Nameplates

மகாவலி ஆற்றை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெளியான அறிவிப்பு

மகாவலி ஆற்றை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெளியான அறிவிப்பு

பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞன் - ஆறு மில்லியன் ரூபா பண மோசடி

பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞன் - ஆறு மில்லியன் ரூபா பண மோசடி



பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Yoosuf அவரால் எழுதப்பட்டு, 05 August, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US