சாவகச்சேரி வைத்தியசாலையில் இறந்த உடல்களுக்கு நடப்பது என்ன! அதிர்ச்சித் தகவல்கள் பல
யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் (Base Hospital Chavakachcheri) சரியான பராமரிப்பு இல்லாததால் மருந்துகள் பழுதடைவதாக அந்த வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா முழு விளக்கமளித்துள்ளார்.
சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரத்துக்கு முழு விளக்கமளிப்பதற்காக நேற்று (06.07.2024) நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“சில மருந்து வகைகளை குறித்த வெப்பநிலைக்கு கீழ் உள்ள பகுதியில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கும். இருப்பினும், சரியான பராமரிப்பு இல்லாததால் மருந்துகள் பழுதடைகின்றன.
பழுதடைந்த மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கும் போது அவை செயற்படுவதில்லை. எனவே, அவர்கள் சிரமப்பட்டு தனியார் வைத்தியசாலைகளை நாடுகின்றனர்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 2 நாட்கள் முன்

Tamizha Tamizha: சனிப்பெயர்ச்சி 2025... அதிர்ஷ்டத்தை தட்டித் தூக்கும் 3 ராசிகள்! குழப்பத்தில் தொகுப்பாளர் Manithan

ரசிகர்கள் ஆவலுடன் பார்க்கும் மகாநதி சீரியலில் டுவிஸ்ட் வைத்த இயக்குனர்.. வைரலாகும் போட்டோ Cineulagam
