அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குமாறு வேண்டுகோள்

Ampara Saudi Arabia Law and Order Sivarasa Anojan
By Farook Sihan Oct 08, 2026 09:40 PM GMT
Report

சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவரது உயிரைக் காப்பாற்றி கொடுக்குமாறு பெரியணிலாவணை ஸ்ரீ மகாவிஷ்ணு தேவாஸ்தானத்தின் பிரதம குரு சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான மனிதாபிமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் ஆற்றியுள்ள விசேட உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எமது பிராந்தியத்தைச் சேர்ந்த அனோஜன் எனும் இளைஞன், வறுமை மற்றும் குடும்பச் சுமை காரணமாகவே சவுதி அரேபியாவுக்குத் தொழில் நிமித்தம் சென்றிருந்தார்.

அங்கு சமூக வலைத்தளத்தில் உணர்ச்சிவசப்பட்டு வெளியிட்ட கருத்துக்காக அவருக்கு ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

மரண தண்டனை

இந்நிலையில், மேல்முறையீட்டின் மூலம் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வெளியாகும் செய்திகள் அவரது குடும்பத்தையும், முழுச் சமூகத்தையும் பேரதிர்ச்சியிலும் மீளாத் துயரிலும் ஆழ்த்தியுள்ளது.

உணர்ச்சிவசப்பட்டுச் செய்த தவறுக்காக ஒரு இளைஞனின் வாழ்க்கையையும், அவரது குடும்பத்தின் எதிர்காலத்தையும் அழிப்பது மிகுந்த வேதனைக்குரியதாகும்.முதலாவதாக, இச்சம்பவம் தொடர்பாக எனது சமூகம் மற்றும் சமயம் சார்பாக ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்து கொள்கின்றேன்.

அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குமாறு வேண்டுகோள் | Saudi Anojan Case Issue Ampara

தவறு செய்த ஒருவர் அதற்காக மன்னிப்புக் கோரியுள்ள நிலையில், அவருக்கு மன்னிப்பு வழங்குவதே மேலான பண்பாகும். தன்னை நோக்கி வந்த கடுமையான விமர்சனங்களையும், தாக்குதல்களையும் கூட மன்னித்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர் இஸ்லாமிய இறுதிக்கூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

வேண்டுகோள்

இஸ்லாம் என்பது சமாதானத்தையும் கருணையையும் வலியுறுத்தும் ஒரு மார்க்கமாகும்.யுத்த வடுக்களிலிருந்து மீண்டு, தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் மீள்கட்டமைப்பு, சமாதானம் மற்றும் சகவாழ்வைக் கட்டியெழுப்ப நாம் முயலும் இக்காலகட்டத்தில், இவ்வாறான சம்பவங்கள் சமூக உறவுகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடக் கூடாது.

அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குமாறு வேண்டுகோள் | Saudi Anojan Case Issue Ampara

எனவே, இலங்கையிலுள்ள அனைத்து இஸ்லாமியச் சொந்தங்களும், மதத் தலைவர்களும், ஆன்மீகப் பெரியோர்களும் தார்மீக உணர்வோடு இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும்.

சவுதி அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் உரிய அழுத்தங்களை வழங்கி, பொதுமன்னிப்பின் அடிப்படையில் அந்த இளைஞனை விடுவித்து, தாய்நாட்டிற்கு அழைத்து வந்து அவரது குடும்பத்துடன் சேர்த்து வைக்கப் பங்களிப்புச் செய்ய வேண்டும் என ஒரு இந்து மதக் குருவாகக் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.

ஷிரந்தி ராஜபக்ச தத்தெடுத்த பிள்ளைகள் எங்கே! வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மனித உறுப்புகள்

ஷிரந்தி ராஜபக்ச தத்தெடுத்த பிள்ளைகள் எங்கே! வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மனித உறுப்புகள்

அநுரவுக்கு உதவிய விடுதலைப் புலிகள்! தனிப்பட்ட ரீதியில் அர்ச்சுனாவுக்கு கிடைத்த தகவல் என அறிவித்த மகிந்த தரப்பு

அநுரவுக்கு உதவிய விடுதலைப் புலிகள்! தனிப்பட்ட ரீதியில் அர்ச்சுனாவுக்கு கிடைத்த தகவல் என அறிவித்த மகிந்த தரப்பு

GalleryGalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US