அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு! சதொசவின் அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Lanka Sathosa
By Benat
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மூன்றின் விலையை சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
நாளை முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வருகின்றது.
புதிய விலை விபரங்கள்
இதன்படி 425 கிராம் ரின் மீன் 30 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 490 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 22 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 97 ரூபாவாகும்.
மேலும், கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 225 ரூபாவாகும்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US