மீண்டும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் சங்கமிக்க நிமல் குழு பேச்சுவார்த்தை!
Srilanka Freedom Party
Nimal Siripala De Silva
Sri Lanka Politician
By Rakesh
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து சுயாதீனமாகச் செயற்படும் அமைச்சர்கள் குழு, மீண்டும் கட்சியில் இணைவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுகளை ஆரம்பித்துள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழுவினரே இது தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்று வருகின்றனர்.
இந்த கலந்துரையாடலின் அடிப்படையில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கலந்துரையாடல்
இது குறித்து சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகரவிடம்
ஊடகங்கள் கேட்டபோது, இவ்வாறான கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ளன.
அழிவின் பாதையில் செல்லும் தமிழரசு கட்சி..! 5 மணி நேரம் முன்
பல கோடிக்கு விலைபோன விஜய்யின் ஜன நாயகன் ஓவர்சீஸ் ரைட்ஸ்... தமிழ் சினிமாவிலேயே நடக்காத விஷயம் Cineulagam
400 நாட்கள் கொண்ட SBI FD திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
DeepSeek தொழில்நுட்பம் உலகத்தை உலுக்கி வரும் நிலையில்.., AI, Chatgpt குறித்து இளைஞருக்கு அட்வைஸ் செய்த அம்பானி News Lankasri
3வது முறையாக கர்ப்பமாக இருக்கும் பிரபல சீரியல் நடிகரின் மனைவி.. கலக்கல் போட்டோவுடன் வந்த அறிவிப்பு Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US