இங்கிலாந்து கிரிக்கட் அணியில் குமார் சங்கக்காரவுக்கு வழங்கப்படவுள்ள உயர் பதவி
இங்கிலாந்து (England) கிரிக்கட் அணியின் ஒருநாள் போட்டித் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவை (Kumar Sangakkara) தெரிவு செய்வதில் இங்கிலாந்து அதிகாரிகள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போதைய ஒரு நாள் பயிற்சியாளர் ஆஸ்திரேலிய மேத்யூ மோடினின் பதவிக்காலம் அடுத்த வாரம் நிறைவடைய உள்ள நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சங்கக்காரவுக்கு மேலதிகமாக, முன்னாள் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் மைக்கேல் ஹசி, ஆப்கானிஸ்தான் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மற்றும் முன்னாள் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் ஜொனாதன் ட்ரொட் ஆகியோர் இங்கிலாந்து ஒருநாள் சர்வதேசப் போட்டி தலைமைப் பயிற்றுவிப்பாளர் பட்டியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri