யாழ். பல்கலையில் சமனற்ற நீதி நூல் வெளியீட்டு விழா

Jaffna University of Jaffna Tamil
By Dharu Jan 19, 2024 02:10 PM GMT
Report

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ராஜ் ராஜரட்ணத்தின் 'சமனற்ற நீதி' என்னும் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலைமையில் நாளை(20.01.2024) இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வானது யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் பிற்பகல் 2.45 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிகழ்வில் நூல் பற்றிய அறிமுக உரையை வைத்திய கலாநிதி ம. குருபரன் நிகழ்த்தவுள்ளார். இதன்பின்னர் நூல் வெளியீடும் சிறப்புப் பிரதி வழங்குதல் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தமிழர் பெருவிழா

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தமிழர் பெருவிழா

சமனற்ற நீதி

அத்துடன் சட்டத்துறை விரிவுரையாளர் கோசலை மதன், சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் ஆகியோர் நூல் பற்றிய சிறப்புரைகளை வழங்கவுள்ளனர்.

'சமனற்ற நீதி' நூலின் நூலாசிரியர் ராஜ் ராஜரட்ணம் பற்றி நோக்குகையில் 1957 இல் இலங்கையில் பிறந்த இவர் ஆரம்பக் கல்வியை இலங்கையிலும் இந்தியாவிலும் கற்றார்.

உயர் கல்வியை இங்கிலாந்திலும் கற்று சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டதாரியானார். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

யாழ். பல்கலையில் சமனற்ற நீதி நூல் வெளியீட்டு விழா | Sanamatra Needhi By Raj Rajaratnam

சேஸ் மேன்ஹாட்டன் வங்கியில் நிதிப்பகுப்பாய்வாளராக தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த இவர் 1997 இல் 'கலியன்' முதலீட்டு நிறுவனத்தை நிறுவினார்.

அமெரிக்க நீதித்துறையும் அமெரிக்க புலனாய்வுப் பணியகமும் செய்த கூட்டுச் சதியால் 2009 இல் ராஜ் ராஜரட்ணம் கைது செய்யப்பட்டார்.

இந்த நூலில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் அமெரிக்காவில் நிலவும் சமனற்ற நீதி குறித்து ராஜ் ராஜரட்ணம் குறிப்பிட்டுள்ளார்.

இந்நூல் வெளியீட்டு விழாவினை ஐபிசி தமிழ் தொலைக்காட்சி மற்றும் ஐபிசி தமிழ் வலையொளித்தளத்தின் ஊடாகவும் நேரலையில் காண முடியும்.

இந்தியாவில் வாழும் இலங்கையர்களுக்கு வரலாற்றில் கிடைத்த முதல் அங்கீகாரம்

இந்தியாவில் வாழும் இலங்கையர்களுக்கு வரலாற்றில் கிடைத்த முதல் அங்கீகாரம்

தனியார் பேருந்து சாரதி போதைப்பொருளுடன் கைது

தனியார் பேருந்து சாரதி போதைப்பொருளுடன் கைது

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


Gallery
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US