சரணடைந்த சம்பத் மனம்பேரி..! நீதிமன்ற உத்தரவு

Sri Lanka Sri Lanka Police Investigation
By Dharu Sep 17, 2025 11:09 AM GMT
Report

புதிய இணைப்பு

நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பத் மனம்பேரியை 07 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

முதலாம் இணைப்பு

"ஐஸ்" போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மூலப்பொருட்களை உள்ளடக்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில்,  சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த சம்பத் மனம்பேரி இன்று வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.


பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுக்குச் சொந்தமானது என குறித்த கொள்கலன்கள் அடையாளம் காணப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த பின்னணியில் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் சம்பத் மனம்பேரி தேடப்பட்டு வந்தார்.

இதன்படி மித்தெனியவில் இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மனம்பேரி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றத்தில் சரணடையத் தயாராக இருப்பதாகவும், அவற்றில் படிக மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும் செப்டம்பர் 15 அன்று(நேற்று) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தார்.

டிரான் அலஸ் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான முக்கிய விசாரணை! அம்பலமாகும் சர்ச்சைகள்

டிரான் அலஸ் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான முக்கிய விசாரணை! அம்பலமாகும் சர்ச்சைகள்

மனம்பேரியின்  பாதுகாப்பு

இதைத் தொடர்ந்து, மனம்பேரி சரணடைந்த பிறகு அவரது பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு  (ஐ.ஜி.பி) மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி விசாரணை அதிகாரிகளும் இந்த உத்தரவுக்கு இணங்க அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மனம்பேரியை கைது செய்யத் தேடப்படுபவர் என்பதை முன்னிலைப்படுத்தி, அவரது சட்டக் குழு தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்த பின்னர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உலகளாவிய தரப்படுத்தலில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு

உலகளாவிய தரப்படுத்தலில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு

கெஹல்பத்தர பத்மே உட்பட்டவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

கெஹல்பத்தர பத்மே உட்பட்டவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US