சம்பத் மனம்பேரியின் வழக்கறிஞர் அரசாங்கத்தின் முக்கிய புள்ளியா.. வெளியாகும் பரபரப்பு தகவல்!
Government Of Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
D. V. Chanaka
By Dev
போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சம்பத் மனம்பேரியின் வழக்கறிஞர், தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய புள்ளி என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சம்பத் மனம்பேரியின் வழக்கறிஞர், தற்போதைய அமைச்சரவை அமைச்சர் எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் வலிமையான நபர்
அத்துடன், அவர் அரசாங்கத்தின் வலிமையான நபர்களில் ஒருவர் எனவும் டி.வி.சானக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இது தொடர்பான அனைத்து தகவல்களையும் வழக்கு அறிக்கையுடன் விரைவில் வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
மற்றவர்களை அடக்கியாளவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதீங்க! Manithan
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US