தமிழரசுக் கட்சியை சிதைக்கப் பார்க்கின்றீர்களா..! ரெலோ, புளொட் மீது சம்பந்தன் பாய்ச்சல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டால் கூடுதலான ஆசனங்களை கைப்பற்ற முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஆமோதித்து - அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற வகையிலேயே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
கோபத்துடன் சம்பந்தன் எழுப்பியுள்ள கேள்வி
ஒரு கட்டத்தில் பங்காளிக் கட்சிகளான புளொட் மற்றும் ரெலோவை நோக்கி, நீங்கள் தமிழரசுக் கட்சியை சிதைக்கப் பார்க்கின்றீர்களா என்று கோபத்துடன் சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், "நீங்கள் கூட்டமைப்பின் தலைவர்.
ஒரு கட்சி சார்பாக நடக்காதீர்கள்" என்று பதில் வழங்கியுள்ளார்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
