இரகசிய காணொளி வாக்குமூலம் அளித்த சமன் ரத்நாயக்க
Crime Branch Criminal Investigation Department
Crime
Court of Appeal of Sri Lanka
By Sajithra
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலதிக சுகாதார செயலாளர் சமன் ரத்நாயக்க, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இரகசிய காணொளி வாக்குமூலமொன்றை சமர்ப்பித்துள்ளார்.
குறித்த வழக்கு விசாரணையானது, கடந்த சனிக்கிழமை (02.03.2024) இடம்பெற்றுள்ளது.
வழக்கு விசாரணை
இது குறித்து மேலும் தெரிய வருகையில், தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்த வழக்கில் மார்ச் 14ஆம் திகதி வரை காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து, குறித்த வழக்கு விசாரணையில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 127ஆவது பிரிவின் கீழ் சுதந்திரமாக மற்றும் வெளி உந்துதல் இல்லாமல் ஒரு அறிக்கையை வெளியிடுமாறு ரத்நாயக்கவிடம் நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US