ரணிலுக்கு நெருக்கமானவரை சிறைச்சாலையில் சந்தித்த சந்திரிகா

Chandrika Kumaratunga Government Of Sri Lanka Prisons in Sri Lanka Saman Ekanayake
By Dhayani Feb 18, 2026 08:08 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்கவின் நலம் குறித்து விசாரிக்க மகசின் சிறைச்சாலைக்கு நேற்று சென்றுள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டு ‘ வழக்கமாக சிறைச்சாலைகளுக்குச் செல்வதில்லை என்றாலும், சமன் ஏகநாயக்க ஒரு "நல்ல மனிதர் மற்றும் திறமையான நிர்வாகி" என்பதால் அவரைப் பார்க்க வந்ததாக கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி ஹிசாலினி விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி ஹிசாலினி விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

 

நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் மோசமான நடத்தை

''நான் வழக்கமாக சிறைச்சாலைகளுக்குச் செல்வதில்லை. இன்று நான் ஏன் வந்தேன் என்ற கேள்விக்கு ஒரு சுருக்கமான பதிலை கூறுகின்றேன். என் கணவர் விஜய குமாரதுங்க சிறையில் இருந்தபோது, ​​விஜயவுக்கு உணவு கொண்டு வந்தேன். மற்ற கைதிகளைப் போல இரவில் உணவு எடுத்துச் செல்ல கூட அவருக்கு அனுமதி இல்லை. அது வேறு கதை எனவும் நினைவு கூர்ந்துள்ளார்.

ரணிலுக்கு நெருக்கமானவரை சிறைச்சாலையில் சந்தித்த சந்திரிகா | Saman Ekanayake Jail Meet Chandrika Bandaranayaka

ஒரு நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு நேர்மையான, திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த பொது சேவை அவசியம்.குறிப்பாக ஒரு அரசாங்கத்தின் அமைச்சரவை நிர்வாக சேவையை அடிப்படையாகக் கொண்டது, இது நாட்டின் சிறந்த அம்சமாகும்.

இருப்பினும், தங்கள் கட்சியை ஆதரிக்காத அதிகாரிகளைத் தாக்கும் அரசியல் கலாச்சாரம் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் காலத்திலிருந்தே தொடங்கியுள்ளதாகவும், அது நிகழ்காலத்திலும் நடப்பதாக தெரிகின்றது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

திறமையான அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

சமன் ஏகநாயக்க மிகவும் திறமையான ஆட்சியாளர் என்றும், மிகவும் நல்ல மனிதர் என்றும், முந்தைய பல அரசாங்கங்களில் அவருடன் நெருக்கமாகப் பணியாற்றியதால் அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமை குறித்து விசாரிக்க வந்ததாக அவர் கூறியுள்ளார்.

ரணிலுக்கு நெருக்கமானவரை சிறைச்சாலையில் சந்தித்த சந்திரிகா | Saman Ekanayake Jail Meet Chandrika Bandaranayaka

இத்தகைய திறமையான அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகள் பொது சேவையையும் நாட்டின் எதிர்காலத்தையும் மோசமாக பாதிக்கும் என்றும் சந்திரிகா குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவான சடுதியான மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவான சடுதியான மாற்றம்

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு சென்ற மாணவிக்கு நேர்ந்த விபரீதம்

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு சென்ற மாணவிக்கு நேர்ந்த விபரீதம்





5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US