ஐசிசி ஒழுக்க விதியை மீறிய சல்மான் அலி ஆகா- கடுமையாக சாடிய நடுவர்கள்

Cricket ICC Women’s T20 World Cup Sports ICC Champions Trophy
By Amal Mar 15, 2026 09:31 PM GMT
Report

டாக்காவில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர் சல்மான் அலி ஆகா ஐசிசி நடத்தை விதிகளின் 1ஆம் நிலையை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் இன்னிங்ஸின் 39-வது ஓவரில் சல்மான் அலி ஆகா ரன்-அவுட் ஆனார்.

போர் பதற்றத்தில் நாடாளுமன்றத்திற்கு பறந்த கடிதம் – சிக்கலில் அமெரிக்கா!

போர் பதற்றத்தில் நாடாளுமன்றத்திற்கு பறந்த கடிதம் – சிக்கலில் அமெரிக்கா!

விளையாட்டின் விதிமீறல்

அந்த ஏமாற்றத்தில், அவர் தனது துடுப்பாட்ட கையுறைகள் (Gloves) மற்றும் தலைக்கவசத்தை (Helmet) மைதானத்தில் தூக்கி எறிந்தார். இது விளையாட்டு உபகரணங்களை அவமதிக்கும் செயலாகக் கருதப்பட்டது.

ஐசிசி ஒழுக்க விதியை மீறிய சல்மான் அலி ஆகா- கடுமையாக சாடிய நடுவர்கள் | Salman Ali Agha Violates Icc Code Of Conduct

ஐசிசி விதித் தொகுப்பின் 2.2 பிரிவை (சர்வதேச போட்டியின் போது விளையாட்டு உபகரணங்கள் அல்லது மைதான உடைமைகளை தவறாகப் பயன்படுத்துதல்) அவர் மீறியுள்ளார். அவருக்கு அதிகாரப்பூர்வமாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது ஒழுக்கப் பதிவேட்டில் ஒரு தகுதியிழப்பு புள்ளி (1 Demerit Point) சேர்க்கப்பட்டுள்ளது.

முறைப்பாடு

கடந்த 24 மாதங்களில் அவர் செய்த முதல் தவறு இதுவாகும். சல்மான் அலி ஆகா தனது தவறை ஒப்புக்கொண்டு தண்டனையை ஏற்றுக்கொண்டதால், முறையான விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை.

ஐசிசி ஒழுக்க விதியை மீறிய சல்மான் அலி ஆகா- கடுமையாக சாடிய நடுவர்கள் | Salman Ali Agha Violates Icc Code Of Conduct

இந்நிலையில், கள நடுவர்களான ஏட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், தன்வீர் அகமது மற்றும் மூன்றாவது நடுவர் குமார் தர்மசேன உள்ளிட்டோர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் (DLS முறைப்படி) வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. இத்தகைய விதி மீறல்களுக்கு அதிகபட்சமாக வீரரின் போட்டி ஊதியத்தில் 50% அபராதம் மற்றும் ஒன்று அல்லது இரண்டு தகுதியிழப்பு புள்ளிகள் தண்டனையாக வழங்கப்படலாம்.

ஈரானிய வீராங்கனைகள் மீண்டும் தாயகம் திரும்ப முடிவு! விளக்கம் கொடுத்த அவுஸ்திரேலியா

ஈரானிய வீராங்கனைகள் மீண்டும் தாயகம் திரும்ப முடிவு! விளக்கம் கொடுத்த அவுஸ்திரேலியா

12 நாடுகளுக்கு அமெரிக்கா அவசர எச்சரிக்கை! முதல் பெண் லெப்டினன்டை இழந்த விமானப்படை

12 நாடுகளுக்கு அமெரிக்கா அவசர எச்சரிக்கை! முதல் பெண் லெப்டினன்டை இழந்த விமானப்படை




மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US