சலேவின் கைப்பேசி மற்றும் கணினியில் சில மர்ம நபர்கள் தொடர்பான அதிமுக்கிய தகவல்கள்! வெளிப்படுத்தும் கம்மன்பில

Colombo Uthaya Gammanpila Suresh Salley
By Mayuri Jul 02, 2026 01:00 PM GMT
Report

மடிக்கணினி மற்றும் கைப்பேசியின் கடவுச்சொற்களை வழங்குமாறு, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை, அதனை வழங்காமல் இருப்பதற்காக சுரேஷ் சலேவின் வழக்கறிஞர்கள் மேன்முறையீடு செய்வார்கள் என எதிர்பார்ப்பதாக பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

நியாயமான காரணங்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில், தமக்கு எதிராக நடைபெறும் விசாரணைக்கு உதவுமாறு சந்தேகநபர்களை கட்டாயப்படுத்த நீதிமன்றத்திற்கு கூட உரிமை இல்லை என்பது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை கொள்கை.

கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து செய்த மோசடி: அலி சப்ரி - மகிந்த தேசப்பிரியவுக்கு பாரிய சிக்கல்

கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து செய்த மோசடி: அலி சப்ரி - மகிந்த தேசப்பிரியவுக்கு பாரிய சிக்கல்

இந்த கடவுச்சொற்களை வழங்காமல் இருப்பதற்கு பல நியாயமான காரணங்கள் உள்ளன. முதல் காரணமாக, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, ஒரு சந்தேகநபருக்கு தமக்கு எதிரான விசாரணைக்கு உதவ வேண்டிய எந்தக் கட்டாயமும் இல்லை.

இரண்டாவது காரணமாக, கடவுச்சொல்லை வழங்குமாறு யாரும் சுரேஷ் சலேவுக்கு அழுத்தம் அல்லது பலவந்தம் செய்ய முடியாது. அது தவறான அழுத்தம்.

மூன்றாவது காரணமாக, அந்த கைப்பேசி மற்றும் கணினியில் உளவுத்துறை தகவல் வழங்குநர்களைப் பற்றிய மிகவும் முக்கியமான மற்றும் உணர்திறன் வாய்ந்த தகவல்கள் உள்ளன.

சலேவின் கைப்பேசி மற்றும் கணினியில் சில மர்ம நபர்கள் தொடர்பான அதிமுக்கிய தகவல்கள்! வெளிப்படுத்தும் கம்மன்பில | Saleh S Computer Password Udaya Gammanpila

உளவுத் தகவல் கைமாறல்

ஒரு உளவுத்துறை அதிகாரி ஓய்வு பெற்றாலும், தகவல் வழங்குநர்களின் அடையாளங்கள் அந்த அதிகாரியிடம் மட்டுமே இருக்கும். இறுதிக் காரணமாக, கடந்த காலத்தில் உளவுத் தகவல்கள் பொலிஸாருக்கு கைமாறியதால் ஏற்பட்ட அழிவுகளைப் பற்றிய கசப்பான அனுபவங்கள் வரலாறு முழுவதும் உள்ளன.

2002ஆம் ஆண்டு நடைபெற்ற ‘மிலேனியம் சிட்டி’ காட்டிக்கொடுப்பு அதற்கு எடுத்துக்காட்டு. அதன்மூலம் நாட்டின் உளவுப் பிரிவு முழுமையாக செயலிழந்து போனது.

இந்த காரணங்களை கருத்தில் கொண்டு, நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளிக்கும் அதேவேளையில், அதனுடன் உடன்படாத அடிப்படையில் சுரேஷ் சலேவின் வழக்கறிஞர்கள் இந்த உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்வார்கள் என நான் நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.  

வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பெருந்தொகை பணம் - வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பெருந்தொகை பணம் - வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

YOU MAY LIKE THIS VIDEO


மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US