தொடர் வீழ்ச்சி காணும் டொலர் பெறுமதி!
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (02.07.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு நேற்றையதினத்துடன்(1) ஒப்பிடுகையில் இன்றையதினம் சற்று வலுவடைந்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331.58 ஆகவும் விற்பனைப் பெறுமதி 341.09 ஆகவும் பதிவாகியுள்ளது.
நாணயமாற்று விகிதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 439.22ஆகவும் விற்பனைப் பெறுமதி 454.25ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி375.95 ஆகவும் விற்பனைப் பெறுமதி 389.62 ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232.00 ஆகவும் விற்பனைப் பெறுமதி 240.96 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226.05 ஆகவும் விற்பனைப் பெறுமதி 237.47 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 254.23ஆகவும் விற்பனைப் பெறுமதி 265.01 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam