வவுனியா மருந்தகங்களில் போதை மாத்திரை விற்பனை
Jaffna
Vavuniya
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Rakesh
வவுனியாவிலுள்ள பல மருந்தகங்களுக்கும் உயிர்கொல்லி போதை மாத்திரை விற்பனையுடன் தொடர்புள்ளமை தெரியவந்துள்ளதுடன், சில மருந்தகங்கள் ஏற்கனவே சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்திலுள்ள மொத்த தனியார் மருந்துகள் விற்பனை செய்யும் நிலையத்திலிருந்து வவுனியாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பெருமளவு உயிர்கொல்லி போதை மாத்திரைகள் கொள்வனவு செய்திருந்தார் என்பது தெரியவந்திருந்தது.

இதையடுத்து மருத்துவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இதன்போது வவுனியாவிலுள்ள வேறு சில மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்களுக்கு
உயிர்கொல்லி போதை மாத்திரை விற்பனையுடன் தொடர்புள்ளமை தெரியவந்துள்ளது.
அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.8 219 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US