அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: தேர்தல்கள் ஆணையகம் அதிருப்தி

Election Commission of Sri Lanka Government Employee Government Of Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Sivaa Mayuri Sep 05, 2024 11:57 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

பொதுத்துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு, ஒரு வேட்பாளரை ஊக்குவிக்கும் தெளிவான யுக்தி என்று தேர்தல்கள் ஆணையகம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர்  சமன் ஸ்ரீ ரத்நாயக்க, "நாடு ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வரும் இந்த தருணத்தில் அரசாங்கம் இவ்வாறான ஒரு அறிவிப்பை விடுத்திருக்க கூடாது" என்று தெரிவித்துள்ளார். 

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்! இலங்கையர்கள் முன்னிலையில் 2 தெரிவுகள்

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்! இலங்கையர்கள் முன்னிலையில் 2 தெரிவுகள்

கடும் விமர்சனம் 

மேலும், அரசாங்கம் இவ்வறிவிப்பை, ஏற்கனவே ஏன் தாமதப்படுத்தியது என்றும் கேள்வி எழுப்பிய அவர்,  தேர்தலை குறிவைத்து இந்த தாமதம் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளார். 

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: தேர்தல்கள் ஆணையகம் அதிருப்தி | Salary Increament Of Gov Officers Ec Blames

அதேவேளை, அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் இந்த முடிவு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. 

இது, வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்துவதற்கான முயற்சி என்று, பெப்ரல் உட்பட்ட தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

you may like this


சஜித்தின் ஆதரவை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள தமிழரசுக் கட்சி

சஜித்தின் ஆதரவை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள தமிழரசுக் கட்சி

தேர்தல் காலங்களில் கூட பட்டினி போடும் அரசு : ரவிகரன் குற்றச்சாட்டு

தேர்தல் காலங்களில் கூட பட்டினி போடும் அரசு : ரவிகரன் குற்றச்சாட்டு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US