2028-ல் இரட்டிப்பாகும் கடன் நெருக்கடி: அநுர அரசை பகிரங்கமாக எச்சரித்த சஜித்

Anura Kumara Dissanayaka Sajith Premadasa Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government
By Rakesh Jun 08, 2026 06:05 AM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை நிறைவடைந்த பின்னர், 2028ஆம் ஆண்டில் நாடு எதிர்கொள்ளவிருக்கும் பாரிய கடன் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான கொள்கை ரீதியான நடவடிக்கைகளை அரசு தற்போது இருந்தே முன்னெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(07.06.2026) இடம்பெற்ற இலங்கை அமரபுர அரியவம்ச சத்தம்ம யுத்திக பிரிவின் மகா நாயகர் பதவிக்கான சன்னஸ் பத்திரமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யாகபூஜை போர்வையில் பிரபல பாடசாலை மாணவியிடம் அத்துமீறல்! அரசியல்கட்சி உறுப்பினர் கைது

யாகபூஜை போர்வையில் பிரபல பாடசாலை மாணவியிடம் அத்துமீறல்! அரசியல்கட்சி உறுப்பினர் கைது

வறுமை மட்டம் அதிகரிப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் வறுமை மட்டம் 30% ஆகவும், சிறார்களின் ஊட்டச்சத்துக் குறைபாடு 20% ஆகவும் அதிகரித்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன. 2027 மார்ச் மாதத்துடன் இலங்கையுடனான சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடு முடிவுக்கு வருகின்றது. அதன்பின்னர், நாட்டுக்குக் கிடைக்கும் விரிவுபடுத்தப்பட்ட கடன் வசதிகள் நிறுத்தப்படும்.

2028-ல் இரட்டிப்பாகும் கடன் நெருக்கடி: அநுர அரசை பகிரங்கமாக எச்சரித்த சஜித் | Sajith Warns Anura Government

எதிர்வரும் 2028 ஜனவரி முதல் 2.5 பில்லியன் முதல் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான வெளிநாட்டுக் கடன்களை நாடு திரும்பச் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனால் நாடு மீண்டும் ஆபத்தான பொருளாதாரப் புதைகுழியில் வீழும். எனவே, அத்தகைய இக்கட்டான சூழ்நிலை உருவாவதற்கு முன்பே, அதனைத் தவிர்ப்பதற்கான தகுந்த கொள்கை ரீதியான நடவடிக்கைகளை இப்போதிலிருந்தே எடுக்க வேண்டும்.

அன்று நம் நாடு நேரடி ஏகாதிபத்திய காலனித்துவத்திற்கு உட்பட்டது. இன்று அதற்குப் பதிலாக மறைமுக ஏகாதிபத்தியம் உலக அரசியலில் முன்னெடுக்கப்படுகின்றது.

புதிய வேலைத்திட்டங்கள் அவசியம்

அரசமைப்பின்படி நாம் இறையாண்மையுள்ள நாடாக இருந்தாலும், தற்போதைய பொருளாதாரச் சூழலில் உலகின் பல்வேறு தரப்புகளுடன் நாம் மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல்களில் 90% இற்கும் அதிகமானவை, நமது நாட்டின் இறையாண்மையுடன் தொடர்புடைய நிபந்தனைகளை மீறியே நடைபெறுகின்றன.

நமது நாடு இன்று பூகோள அரசியலின் ஆடுகளமாக மாறியுள்ளது. நாட்டில் நாளுக்கு நாள் வேலையிழப்புகள் அதிகரித்து, பல துறைகளும் வீழ்ச்சியடைந்து வருகின்றன.

2028-ல் இரட்டிப்பாகும் கடன் நெருக்கடி: அநுர அரசை பகிரங்கமாக எச்சரித்த சஜித் | Sajith Warns Anura Government

இந்த ஆபத்தான சவால்களை எதிர்கொள்ள நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டைப் பாதுகாக்கும் பொதுவான வேலைத்திட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அன்று நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்பட்டபோது, மகா சங்கத்தினர் மன்னர்களுடன் கைகோர்த்துத் தேசத்தைக் காப்பாற்றினர்.

அதேபோன்றதொரு வழிகாட்டுதலையும், ஆலோசனைகளையும் தற்போதைய மறைமுக ஏகாதிபத்திய சவால்களை வெல்லவும் மகா சங்கத்தினர் வழங்க வேண்டும். பொறுப்பான எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் நாட்டு நலனுக்கே முன்னுரிமை அளிக்கும் என்றார்.

2028-ல் இரட்டிப்பாகும் கடன் நெருக்கடி: அநுர அரசை பகிரங்கமாக எச்சரித்த சஜித் | Sajith Warns Anura Government

2028-ல் இரட்டிப்பாகும் கடன் நெருக்கடி: அநுர அரசை பகிரங்கமாக எச்சரித்த சஜித் | Sajith Warns Anura Government

இலங்கை கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கை கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சுரேஷ் சலேவுக்காக கண்ணீர் விட்ட தேரர்!

சுரேஷ் சலேவுக்காக கண்ணீர் விட்ட தேரர்!



மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US