சஜித் தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக நீடிப்பது நல்லது! அநுர தரப்பு
Sajith Premadasa
Nalin Hewage
NPP Government
By Rakesh
இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் சஜித் பிரேமதாஸ நீடிப்பது அரசுக்கு நல்லது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
பதவிகளுக்கு டிசம்பர் மாதம் என சஜித் கால எல்லை நிர்ணயிப்பார். ஆனால் , அது எந்த வருடமாக இருக்கும் எனக் கூறுவதில்லை.
எதிர்க்கட்சித் தலைவர்
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குப் பலரும் போட்டியிடுகின்றனர். அதனைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே சஜித் போராடுகின்றார்.

மாறாக அரச தலைவர் பதவிக்கு வருவது அவரின் எண்ணமாக இல்லை. அரசு பொருளாதாரத்தை வலுப்படுத்தி வருகின்றது.
சஜித்தால் என்ன செய்ய முடியும்? அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருப்பது அரசுக்கு நல்லது என குறிப்பிட்டார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US