ஜப்பானில் அவசர அவசரமாக தரையிறங்கிய இங்கிலாந்து விமானம்

Japan Flight England
By Shadhu Shanker Aug 10, 2025 08:58 PM GMT
Report

இங்கிலாந்து விமானப்படைக்கு சொந்தமான எப்-35 ரக போர் விமானமொன்று ஜப்பானின் ககோஷிமா சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவரசமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் கடற்பகுதியில் தென் சீன கடலில் இங்கிலாந்து விமானப்படைக்கு சொந்தமான எப்-35 ரக போர் விமானம் நேற்று காலை 11.30 மணியளவில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக எப்-35 ரக போர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

[9GOFD1N]

தொழில்நுட்ப கோளாறு

இதை அறிந்த விமானி, போர் விமானத்தை ஜப்பானின் ககோஷிமா சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவரசமாக தரையிறக்கினார். இதனால், விமான நிலையத்தில் 30 நிமிடங்களுக்கு பயணிகள் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

ஜப்பானில் அவசர அவசரமாக தரையிறங்கிய இங்கிலாந்து விமானம் | British F 35 Jet Makes Emergency Landing Japan

எப்-35 போர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, கடந்த மாதம் 14ஆம் திகதி இங்கிலாந்து விமானப்படைக்கு சொந்தமான எப்-35 ரக போர் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

8 நாட்கள் திருவனந்தபுரத்தில் நிறுத்தப்பட்ட அந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டப்பின் கடந்த 22ஆம் திகதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றது.

தற்போது 2வது முறையாக எப்-35 ரக போர் விமானம் ஜப்பானில் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் தரப்புக்கு கிடைத்த இறுதிச் செய்தி..!

தமிழர் தரப்புக்கு கிடைத்த இறுதிச் செய்தி..!

பாலஸ்தீனத்தின் பீலே! கால்பந்து வீரர் உணவுக்காக காத்திருந்த போது இஸ்ரேல் தாக்குதலில் பலி

பாலஸ்தீனத்தின் பீலே! கால்பந்து வீரர் உணவுக்காக காத்திருந்த போது இஸ்ரேல் தாக்குதலில் பலி

1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US