சாய்ந்தமருதில் வீதிக்கிறங்கிய கடற்றொழிலாளர்கள்.. விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

Sri Lanka Police Eastern Province Sri Lanka Fisherman Protest Ministry of Fisheries of Sri Lanka
By Farook Sihan May 12, 2026 08:05 AM GMT
Report

கடற்பரப்பில் தொடரும் கடல் கொள்ளைக்கு தீர்வு கோரி சாய்ந்தமருது பகுதி கடற்றொழிலாளர்கள் படகுகளுடன் வீதியில் இறங்கி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டமானது இன்று(12.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இடம்பெற்று வரும் கடல் வள கொள்ளை மற்றும் வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய கொள்ளை நடவடிக்கைகளுக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கபிலவின் மர்ம மரணத்தின் பின்னணியில் மிரட்டல் வாக்குமூலமா..! மொட்டுக் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு

கபிலவின் மர்ம மரணத்தின் பின்னணியில் மிரட்டல் வாக்குமூலமா..! மொட்டுக் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு

கடற்றொழிலாளர்களின் எதிர்ப்பு

சாய்ந்தமருது பிரதான கடற்கரை வீதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது பல கடற்றொழில் படகுகள் வீதிக்கு கொண்டு வரப்பட்டிருந்ததன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

எமது கடல் வளங்களை பாதுகாக்க வேண்டும், உள்ளூர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் மற்றும் சட்டவிரோத கடல் கொள்ளையை உடனடியாக நிறுத்துங்கள் போன்ற கோசங்களை வெளியிட்டு கடற்றொழிலாளர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சாய்ந்தமருதில் வீதிக்கிறங்கிய கடற்றொழிலாளர்கள்.. விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை! | Sainthamaruthu Fishermen Engage In Protest

அத்துடன், வெளிப்பகுதிகளில் இருந்து வரும் சிலர் சட்டவிரோதமான முறையில் மீன்களை சூறையாடுவதால், உள்ளூர் கடற்றொழிலாளர்களின் நாளாந்த வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், பல முறை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நிரந்தர தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சாய்ந்தமருதில் வீதிக்கிறங்கிய கடற்றொழிலாளர்கள்.. விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை! | Sainthamaruthu Fishermen Engage In Protest

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையீடு செய்து கடற் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் மேலும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து, சாய்ந்தமருது பொலிஸ் அதிகாரிகள் இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ள மகிந்த! கைது செய்யப்படுவாரா..

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ள மகிந்த! கைது செய்யப்படுவாரா..

கிழக்கு முதலமைச்சர் தயார் - ஆபத்தாகும் அநுர அரசின் எதிர்காலம்...

கிழக்கு முதலமைச்சர் தயார் - ஆபத்தாகும் அநுர அரசின் எதிர்காலம்...

மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US