1700 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நிவாரண உதவி: இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளி தெரிவிப்பு

Mannar Sri Lanka India Floods In Sri Lanka Flood
By Ashik Dec 19, 2025 02:21 PM GMT
Report

அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் சுமாராக  1700 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான உதவிப் பொருட்கள் வழங்கியுள்ளோம் என்று இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளி தெரிவித்துள்ளார்.

இதுபோன்று இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்கள், இலங்கை மக்களுடன் என்றுமே துணை நிற்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சமாச செயலாளர் என். எம். ஆலம் தலைமையில் இன்று(19) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறை! பிரதமர் ஹரிணி அளித்த உறுதி

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறை! பிரதமர் ஹரிணி அளித்த உறுதி

  

கடற்றொழிலாளர்களுக்கு நடவடிக்கை

அவர் மேலும் தெரிவிக்கையில், 

“ இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு முதல் கட்டமாக நிவாரண பொருட்களை கையளித்துள்ளோம்.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிவாரண பொருட்கள் மன்னார் மாவட்டத்திற்கும் பங்கிடப்பட்டுள்ளது.

1700 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நிவாரண உதவி: இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளி தெரிவிப்பு | Sai Murali About Sri Lanka To India Relationship

இலங்கையில் ஏற்பட்ட புயல் காரணமாக நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கடந்த  நவம்பர் 28 ஆம் திகதி முதல் இந்திய மக்களினதும், அரசாங்கத்தினதும் உதவி ஊடாக இதுவரையில் சுமார் 1700 மெட்ரிக்தொன்னுக்கும் அதிகமான உதவிப் பொருட்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன.

1700 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நிவாரண உதவி: இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளி தெரிவிப்பு | Sai Murali About Sri Lanka To India Relationship

மேலும்,  வடக்கு மாகாணத்திற்கும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறோம். இந்த நிவாரண உதவிகள் மாத்திரமின்றி மன்னார் மாவட்டத்தில் அடுத்த கட்டமாக, பாதிக்கப்பட்ட கடற்றொழிலார்களுக்கு மீன்பிடி வலைகள், படகுகள், வெளி இணைப்பு இயந்திரங்கள் போன்றவற்றை வெகு விரைவில் வழங்க உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

அநுர எதிர்க்கட்சியில் இருந்த போது பேசியவற்றை ஜனாதிபதி ஆனதும் மறந்துவிட்டார்..!

அநுர எதிர்க்கட்சியில் இருந்த போது பேசியவற்றை ஜனாதிபதி ஆனதும் மறந்துவிட்டார்..!

இஷாரா செவ்வந்தி விவகாரம் : மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ள சிவப்பு பிடியாணை உத்தரவு

இஷாரா செவ்வந்தி விவகாரம் : மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ள சிவப்பு பிடியாணை உத்தரவு

1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US