ரவூப் ஹக்கீமின் வருகையை கண்டித்து சாய்ந்தமருதில் போராட்டம்: கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன (Photos)

Srilanka Muslim Congress Sri Lanka Politician SL Protest
By Farook Sihan Sep 15, 2023 11:52 AM GMT
Report

சாய்ந்தமருதில் நடைபெற இருக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வருகை தருவதை கண்டித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த கண்டன எதிர்ப்பு போராட்டம் இன்று (15.09.2023) சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசளுக்கு முன்னால் ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.

இதன்போது போராட்டக்காரர்கள், “நாளை (16) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரபின் 23ஆவது நினைவு நாள் சாய்ந்தமருதில் தேசிய நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர் சாய்ந்தமருதுக்கு வரக்கூடாது” என்று வலியுறுத்தியுள்ளனர். 

ரவூப் ஹக்கீமின் வருகையை கண்டித்து சாய்ந்தமருதில் போராட்டம்: கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன (Photos) | Saainthamaruthu Ravuphakkim Protesting

இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மத்திய வங்கியின் அறிவிப்பு

இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! மத்திய வங்கியின் அறிவிப்பு

போக்குவரத்துத் தடை

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ரவூப் ஹக்கீம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டதுடன், அவர்களது வருகையை கண்டிக்கும் வகையிலான பதாதைகளையும் போராட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர். 

ரவூப் ஹக்கீமின் வருகையை கண்டித்து சாய்ந்தமருதில் போராட்டம்: கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன (Photos) | Saainthamaruthu Ravuphakkim Protesting

இதனால் சாய்ந்தமருது கல்முனை பிரதான வீதியுடான போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டதுடன் நிலமையை வழமைக்கு கொண்டு வரும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 

முல்லைத்தீவில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

முல்லைத்தீவில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

பொதுமக்கள்

இப்போராட்டத்தில் பொது சேவை ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரஸின் கடந்த பொதுத் தேர்தல் வேட்பாளருமான ஏ.எல்.எம்.சலீம், கல்முனை மாநகரசபை முன்னாள் உறுப்பினர்கள், கடந்த உள்ளூராட்சிமன்ற வேட்பாளர்கள், ஏனைய கட்சிகளின் முக்கியஸ்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள் உட்பட பொதுமக்களின் ஒரு பகுதியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ரவூப் ஹக்கீமின் வருகையை கண்டித்து சாய்ந்தமருதில் போராட்டம்: கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன (Photos) | Saainthamaruthu Ravuphakkim Protesting

ரவூப் ஹக்கீமின் வருகையை கண்டித்து சாய்ந்தமருதில் போராட்டம்: கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன (Photos) | Saainthamaruthu Ravuphakkim Protesting

ரவூப் ஹக்கீமின் வருகையை கண்டித்து சாய்ந்தமருதில் போராட்டம்: கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன (Photos) | Saainthamaruthu Ravuphakkim Protesting

மேலதிக தகவல்கள் - ஷிஹான் பாறுக்

முதலாம் இணைப்பு

 சாய்ந்தமருதில் மாபெரும் கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது.

குறித்த இந்த ஆர்ப்பாடமானது இன்று (2023.09.15) முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

ரவூப் ஹக்கீமின் வருகையை கண்டித்து சாய்ந்தமருதில் போராட்டம்: கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன (Photos) | Saainthamaruthu Ravuphakkim Protesting

பயங்கரவாதி சஹ்ரானின் சகோதரியை சந்தித்த பிள்ளையான் தொடர்பில் வெளிவரும் பல தகவல்கள் (Video)

பயங்கரவாதி சஹ்ரானின் சகோதரியை சந்தித்த பிள்ளையான் தொடர்பில் வெளிவரும் பல தகவல்கள் (Video)

கொடும்பாவிகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நாளை (2023.09.16) சாய்ந்தமருதில் நடைபெற இருக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தருவதை கண்டித்தே இந்த மாபெரும் ஆர்பாட்ட பேரணியானது முன்னெடுக்கப்பட்டது.

ரவூப் ஹக்கீமின் வருகையை கண்டித்து சாய்ந்தமருதில் போராட்டம்: கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன (Photos) | Saainthamaruthu Ravuphakkim Protesting

மந்துவில் படுகொலையி்ன் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos)

மந்துவில் படுகொலையி்ன் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos)

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US