அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றியீட்டியது.
நாணய சுழற்சியில் வென்ன அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 311 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அவுஸ்திரேலியாவுக்கு 312 ஓட்டங்ககள்
குயின்டன் டி காக் 106 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 109 ஓட்டங்களை குவித்து ஆட்டநாயகன் விருதை பெற்றுக்கொண்டார்.

இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு 312 ஓட்டங்ககள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை துரத்திய அவுஸ்திரேலியா 40 ஓவர்கள் 05 பந்துகள் முடிவில் 177 ஒட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan