ஜோ பைடன் எச்சரிக்கை! "அமெரிக்கா, ரஷ்யாவுடன் போர் போரிட்டால் அது மூன்றாம் உலகப்போர்"
உக்ரைனுக்கு அமெரிக்கா படைகளை அனுப்பாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியாக தெரிவித்துள்ளார்.
தாம் இந்த விடயத்தில் தெளிவாக இருக்க விரும்புவதாக அவர் ட்விட் பதி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நேட்டோ பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலமும், நேட்டோவின் முழு பலத்துடன் பாதுகாக்கப்படும் என்று ஜனாதிபதி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்
எனினும் உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக போரிடப் போவதில்லை.
நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நேரடி மோதல் மூன்றாம் உலகப் போராகவே இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Putin’s war against Ukraine will never be a victory.
— President Biden (@POTUS) March 11, 2022
He hoped to dominate Ukraine without a fight.
He hoped to fracture European resolve.
He hoped to weaken the trans-Atlantic Alliance.
He hoped to split apart America.
He failed.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 15 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam