கொழும்பில் வாடகைக்கார் சாரதிகளை அச்சுறுத்தும் மர்ம கும்பல்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Aanadhi Jun 01, 2026 12:49 PM GMT
Report

புதிய இணைப்பு  

கொழும்பு - வெலிக்கடை பகுதியில் வாடகைக்கார் சாரதியொருவரிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இன்று (01) கொழும்பு மேலதிக நீதவான் நுவன் கௌசல்யா முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

அதன்படி, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறும், அவரை 9ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

கொழும்பு - வெலிக்கடை பகுதியில் வாடகைக்கார் சாரதியொருவரிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பரவியதை அடுத்து, பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

சென்னையை உலுக்கிய இலங்கை தமிழ் பெண் கொடூர கொலை! விசாரணையில் வெளியான தகவல்

சென்னையை உலுக்கிய இலங்கை தமிழ் பெண் கொடூர கொலை! விசாரணையில் வெளியான தகவல்

புலனாய்வுக்குழுக்கள் விசாரணை

இந்த சம்பவம் கொழும்பின் வெலிக்கடை பகுதியில் கடந்த மே 29 ம் திகதியன்று நடைபெற்றுள்ளது.

கொழும்பில் வாடகைக்கார் சாரதிகளை அச்சுறுத்தும் மர்ம கும்பல்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Gang Threatening Taxi Drivers In Colombo

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சம்பவத்துடன் தொடர்புடையவர் என நம்பப்படும் சந்தேகநபரை பொலிஸார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

இதேவேளை, கொள்ளையில் ஈடுபட்ட மற்ற நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நடத்த இரண்டு புலனாய்வுக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் விலையில் சடுதியான அதிகரிப்பு! காரணத்தை வெளியிட்ட ஆளும் தரப்பு

எரிபொருள் விலையில் சடுதியான அதிகரிப்பு! காரணத்தை வெளியிட்ட ஆளும் தரப்பு

YOU MAY LIKE THIS VIDEO



மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US