நியூசிலாந்தில் இலங்கையரின் நிறுவனத்தில் நடந்த மோசடி - பெருந்தொகை டொலர் அபராதம்

New Zealand Dollars
By Vethu Jul 16, 2026 11:08 AM GMT
Report

நியூசிலாந்தில் வாகனத்தின் ஓடோமீட்டர் (Odometer) அளவை மாற்றியமைத்து மோசடியாக விற்பனை செய்த குற்றச்சாட்டில், இலங்கையருக்கு சொந்தமான கார் விற்பனை நிறுவனம் ஒன்று தண்டிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அதிகாரிகளின் தகவலுக்கமைய, Sachis Holdings Ltd நிறுவனத்தினால் நடத்தப்படும் கார்போரியம் வாகன விற்பனை நிலையம், 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் டொயோட்டா RAV4 ரக வாகனம் ஒன்றை 24,000 நியூசிலாந்து டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளது.

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார்சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார்சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு

ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த குறித்த வாகனம், வழமையான சேவைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அதன் ஓடோமீட்டர் பதிவிற்கும் சேவைப் பதிவேடுகளுக்கும் இடையில் முரண்பாடு இருப்பது கண்டறியப்பட்டது.

வாகனம் கொள்வனவு

விசாரணையில், குறித்த வாகனம் ஒக்லாந்து வாகன ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட்டபோது 150,031 கிலோமீற்றராக அதன் பயணத் தூரம் காணப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் இலங்கையரின் நிறுவனத்தில் நடந்த மோசடி - பெருந்தொகை டொலர் அபராதம் | Sri Lankan Fined In New Zealand

வாடிக்கையாளருக்கு விற்பனை செய்யப்பட்டபோது 119,244 கிலோமீற்றராகக் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.

சுமார் 30,000 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் போலியாகக் குறைத்து மோசடி செய்யப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் வணிக, புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சு, நடத்திய விசாரணையை தொடர்ந்து, மோட்டார் வாகன விற்பனைச் சட்டத்தின் கீழ் ஓடோமீட்டர் மோசடி மற்றும் அது தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குத் தொடரப்பட்டது.

அபராதம் விதிப்பு

தண்டனை வழங்குவதற்கு முன்னதாக, குறித்த வாகனத்தை ஆரம்பத்தில் விற்பனை செய்த அதே விலையான 24,000 நியூசிலாந்து டொலர்களுக்கு மீண்டும் கொள்வனவு செய்ய கார்போரியம் நிறுவனம் ஒப்புக்கொண்டது.

நியூசிலாந்தில் இலங்கையரின் நிறுவனத்தில் நடந்த மோசடி - பெருந்தொகை டொலர் அபராதம் | Sri Lankan Fined In New Zealand

அத்துடன், குறித்த நிறுவனத்திற்கு 5,000 நியூசிலாந்து டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 1,000 நியூசிலாந்து டொலர்களை இழப்பீடாக வழங்குமாறும் நிறுவனத்தின் இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தம்பதிக்கு இடையே மோதல் - தலையிட்டவரால் அடித்து கொலை செய்யப்பட்ட கணவர் - மனைவி படுகாயம்

தம்பதிக்கு இடையே மோதல் - தலையிட்டவரால் அடித்து கொலை செய்யப்பட்ட கணவர் - மனைவி படுகாயம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை பெண் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை பெண் கைது

YOU MAY LIKE THIS VIDEO


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US