“உக்ரைனில் ரஸ்ய ஆக்கிரமிப்பு” ரஸ்ய வான் தாக்குதலில் 3 சிறுவர்கள் உட்பட்ட 22 பேர் பலி!
russo
Ukrainin
children killed
By Amal
உக்ரைனில் ரஸ்ய படையினர் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் 3 சிறுவர்கள் உட்பட்ட 22 பேர் பலியாகினர் உக்ரைனின் சுமி நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று இரவு ரஸ்யாவின் விமானங்கள் குடியிருப்பு பகுதிகளில் நடத்திய தாக்குதலிலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்டனர்.

இதன்போது 6 வீடுகள் முற்றாக அழிந்தன. 20 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன.
இதேவேளை சுமி நகரில் இருந்து ஐயாயிரம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US