பிரித்தானியாவுக்குள் ஊடுருவிய ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

United Kingdom World
By Amal Apr 09, 2026 09:36 PM GMT
Report

பிரித்தானிய கடல் பிராந்தியத்திற்குள் ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்களின் அத்துமீறிய செயல்பாட்டை கண்டுபிடித்து இருப்பதாக பிரித்தானிய அரசு வெளிப்படுத்தியுள்ளது.

வட அட்லாண்டிக் கடல் பகுதியில் ரஷ்யாவின் மூன்று ரகசிய நீர்மூழ்கி கப்பல்களின் செயல்பாட்டை ஒரு மாத காலமாக தொடர்ந்து கண்காணித்து வருவதாக பிரித்தானிய அரசாங்கம் தற்போது அறிவித்துள்ளது.

பிரித்தானிய ரோயல் கடற்படை மற்றும் P8 போஸிடான் விமானப்படை விமானங்கள் இணைந்து ரஷ்யாவின் அகுலா ரக(akula class) அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல் மற்றும் ரஷ்யாவின் ரகசிய பிரிவான GUGIயின் இரண்டு உளவு நீர்மூழ்கிக் கப்பல்களையும் கண்டறிந்தனர்.

கண்காணிப்பு நடவடிக்கைகள் 

ரஷ்யாவின் இந்த நீர்மூழ்கி கப்பல்கள் பிரித்தானியாவின் பொருளாதார மண்டலத்திற்குள் இருந்தது. ஆனால் இவை பிரித்தானியாவின் எல்லைக்கு உட்பட்ட கடற்பகுதிக்குள் நுழையவில்லை.

பிரித்தானியாவுக்குள் ஊடுருவிய ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Russian Submarines Trespass Into British

இந்த 3 நீர்மூழ்கி கப்பல்களும் கிட்டத்தட்ட 30 நாட்களுக்கும் மேலாக இடைவிடாமல் கண்காணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டவுனிங் தெருவில் செய்தியாளர்களை சந்தித்த பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி, கடலுக்கு அடியில் அமைந்துள்ள எரிவாயு குழாய்கள் மற்றும் தொலைதொடர்பு கேபிள்களை குறிவைத்து இந்த நீர்மூழ்கி கப்பல்கள் செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தொடர் கண்காணிப்புகள் காரணமாக இந்த உள்கட்டமைப்புகளில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக ரஷ்யாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்த பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஹீலி, பல்வேறு உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியிலும் பிரித்தானியா விழிப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் உள்ள பதற்றங்களை பயன்படுத்தி மேற்கத்திய நாடுகளின் கவனத்தை நீங்கள் திசைத் திருப்ப முயற்சித்தாலும் பிரித்தானியாவின் முக்கிய எதிரி ரஷ்யா தான் என்பதில் தெளிவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US