உக்ரைன் செர்னிஹிவ் பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கில் ரஷ்ய படைகள் தாக்குதல்
World
Ukraine
War
Russo-Ukrainian war
By Benat
உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்குள்ள முக்கிய நகரங்களில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.
போர் காரணமாக உக்ரைனில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை விரைவில் 10 லட்சத்தை எட்டும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
கீவ், கார்கீவ் நகர்களைத் தொடரந்து செர்னிஹிவ் பகுதியை குறிவைத்து ரஷ்யா பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது.
செர்னிஹிவ் பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கில் ரஷ்ய படைகள் தாக்குதலை நடத்தியது.
இதில் எண்ணெய் கிடங்கு தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிகிறது. இதனால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது. இந்த காட்சி காண்பவர்களை பதற்றமடைய வைத்துள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
கிரக மாற்றங்களால் நவம்பரில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US