புடினுக்கு பேரிடி! ரஷ்யாவிற்கு எதிராக களமிறங்கும் மற்றுமொரு நாடு
Vladimir Putin
Ukraine
France
Russia
By Chandramathi
பிரான்ஸ் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி உதவ சம்மதித்துள்ளது. இதனால் பிரான்சுக்கு ரஷ்யா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைனுக்கு ஏவுகணைகள் வழங்கும் பிரான்சின் முடிவு தவறானது என்று கூறியுள்ள கிரெம்ளின் வட்டாரம், அதற்கான பின்விளைவுகளை உக்ரைன் அனுபவிக்கவேண்டியிருக்கும் என்று கூறியுள்ளது.
கூட்டுத் தயாரிப்பு
பிரான்ஸ் உக்ரைனுக்கு Storm Shadow வகை ஏவுகணைகளை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது.
இதுவரை உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ஏவுகணைகளிலேயே இதுதான் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையாகும்.
பிரான்சால் SCALP ஏவுகணைகள் என அழைக்கப்படும் Storm Shadow ஏவுகணைகள், பிரித்தானியா மற்றும் பிரான்சின் கூட்டுத் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
You may like this video
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்

Mr. Ramji Swamigal
4.7 120 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US