உக்கிரமடையும் ரஷ்ய - உக்ரைன் போர்! ஆபத்தான கட்டத்தில் ஐரோப்பா(Video)
ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவுக்கு எதிரான மிக மோசமான பொருளாதார தடையை, அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் ஐரோப்பாவுக்கு வந்துள்ள ஒரு இருண்ட காலமாக நாங்கள் இதனை பார்க்கின்றோம் என அவர்கள் கூறுகின்றனர் என்று சர்வதேச அரசியல் விமர்சகரான லண்டனில் உள்ள இதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேற்குலக நாடுகள் என்று சொல்லப்படுகின்ற ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வட அமெரிக்க நாடுகள் மற்றும் அவுஸ்திரேலியா போன்றன காட்டமான அறிக்கைகளையும் விடுத்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் விவகாரம் போராக உருவெடுத்து இன்று உக்கிரமடைந்திருக்கின்றது.
இந்த நிலையில் குறித்த போர் நிலைமை, ஏற்படுத்தவுள்ள தாக்கங்கள், காரணம் போன்றன தொடர்பில் அரசியல் விமர்சகர் இதயச்சந்திரன் தெளிவாக விபரிக்கின்றார்.
அவருடனான முழுமையான நேர்காணல் இதோ,
உக்ரைன் - ரஷ்யாவுக்கிடையில் உக்கிரமடையும் போர்! முழுமையான விபரங்களை அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
