ரஷ்ய விமானம் விபத்து! 29 பேர் பலி
Accident
Russia
By Benat
ரஷ்ய இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிரிமீயா தீபகற்பத்திற்கு மேலாக பறந்து கொண்டிருந்த போது, ரஷ்ய இராணுவத்தின் ஏஎன் - 26 ரக விமானம் இவ்வாறு விபத்திற்குள்ளானது.
விபத்துக்கு காரணம்
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இந்த விபத்துக்குக் காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் ஆறு விமானப் பணியாளர்கள் உள்ளடங்குகின்றனர்.
அந்நாட்டு நேரப்படி நேற்று (31) மாலை சுமார் 6 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 217 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US